நொடியில் இப்போது சேமிக்கலாம்

நொடியில் கைபேசியில் பல வேலைகளை செய்யும் நாம், இப்போது, நொடியில் சேமிக்கலாம் - அதுவும் தங்கமாக.

தங்கமாக சேமிப்பது நமது கலாச்சாரம். தங்கமயில் இதை இப்போது மிக சுலபமாக ஆக்கியுள்ளது. தங்கமயில் டிஜிகோல்ட் கைபேசி செயலியிைல், நினைத்த போதெல்லாம், நினைத்த தொகையை, எளிதாக, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி அன்றைய விலையில் தங்கமாக சேமிக்கலாம்.

மேலும் 5% வரை கூடுதல் பயண்களும் கிடைக்கும். இன்றே சேமிப்பை துவங்கிடுங்கள்!

சுலபமாக தங்கமாக வாங்கலாம்

330 நாட்களுக்கு பிறகு, கூடுதல் பயண்களுடன், சுலபமாக, ஆன்லைனிலோ, அருகிலுள்ள தங்கமயில் ஷோரூமிலோ சுலபமாக தங்கமாக வாங்கலாம்.

Today's Rate

GOLD RATE 22k (1gm) - ₹11220 , GOLD RATE 24k (1gm) - ₹12240 , GOLD RATE 18k (1gm) - ₹9180 , SILVER RATE (1gm) - ₹166.00 , Last updated Time - 29/10/25 3:12 PM

Download and Join Now

Want to know more about saving in DIGIGOLD?

டிஜிகோல்ட்-ல் ஏன் சேமிக்க வேண்டும்?

நினைத்த போது சேமிக்கலாம்

தினந்தோறும், வாந்தோறும், மாதந்தோறும்... எப்போது வேண்டும் என்றாலும், எத்துனை முறை வேண்டும் என்றாலும் ரூ. 100க்கு மேல் செயலியில் சேமித்திடுங்கள்

நினைத்த தொகை சேமிக்கலாம்

ரூ.100க்கு மேல் செயலியில் முடிந்தவரை, எவ்வளவு வேண்டும். என்றாலும், சேமித்திடுங்கள். குறிப்பிட்ட தொகை மட்டும் செலுத்த தேவையில்லை

எளிதாக சேமிக்கலாம்

அனைத்து ஆன்லைன் முறை மூலமாக, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக மிக எளிதாக சேமிக்கலாம்.

கைவசம் தொழில்நுட்பம்

பணம் செலுத்த அலையத் தேவையில்லை, சுலபமாக, கைபேசி செயலியிலேயே, எளிதாக தங்கமாகவே சேமிக்கலாம்

பாதுகாப்பு

25 லட்சம் வாடிக்கையாளர்கள், 50க்கும் சிளைகள் கொண்ட நம்பகமான தனியார் பொது துரை நிருவணம் தங்கமயில் ஜுவல்லரி உங்கள் சேமிப்பிற்கு முழு பாதுகாப்பு

கூடுதல் பயண்கள் கிடைக்கிறது

சேமிப்பு துவங்கிய 75 நாட்கள் சேமித்த தொகைக்கு 5%, 75-150 நாட்களுள் செலுத்தும் பணத்திற்கு 3.75%, /5/-225 -2% 226-300 0.75% கூடுதல் பயண்களும் வழங்குகிறது

எளிதான நெகிழ்வான வசதியானது

Download

Fill KYC

Start Saving

Pay Online

Redeem

திட்டத்தில் பின்வரும் கூடுதல் பயன்கள் வழங்கப்படும்.

  • பதிவு செய்த நாளிலிருந்து 75வது நாட்களுக்குள் சேமித்த தங்கத்தின் எடையின் 5% கூடுதல் பலன்.
  • பதிவு செய்த நாளிலிருந்து 76வது நாள் முதல் 150 நாட்கள் வரை சேமித்த தங்கத்தின் எடையின் 3.75% கூடுதல் பலன்.
  • பதிவு செய்த நாளிலிருந்து 151வது நாள் முதல் 225 நாட்கள் வரை சேமித்த தங்கத்தின் எடையின் 2% கூடுதல் பலன்.
  • பதிவு செய்த நாளிலிருந்து 226வது நாள் முதல் 300 வது நாட்கள் வரை சேமித்த தங்கத்தின் எடையின் 0.75% கூடுதல் பலன்
  • முதிர்வு தேதி அன்று வாடிக்கையாளர் கணக்கில் அனைத்து பலன்களும் கூடுதல் எடை தங்கமாக வரவு வைக்கப்படும்

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

  • "டிஜி கோல்டு" சேமிப்பு திட்டதின கீழ் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், ஜிஎஸ்டி மற்றும் பிற அரசு வரிகள் - பொருட்களை டெலிவரி செய்யும் போது மேற்கூறிய பொருந்தக்கூடிய கட்டணங்களை (ஏதேனும் இருப்பின்) வாடிக்கையாளர் செலுத்தவேண்டும்
  • திட்ட காலத்திலோ அல்லது முடிவிலோ (சேமித்த எடையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ) நகைகள் வாங்கும் பொழுது வாடிக்கையாளரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTPஐ கொடுத்து மட்டுமே பொருட்கள் பெற முடியும்.
  • முதிர்வு காலத்திற்கு முன் (330 நாட்களுக்கு முன்) தங்கத்தை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் எந்தப் பலன்களுக்கும் இல்லாமல் சேமித்த தங்கத்தை தங்க நாணயமாகவோ அல்லது தங்க ஆபரணமாகவோ மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
  • சேமித்த முதல் தேதியிலிருந்து 360 நாட்களுக்குள் தங்க பொருட்களாக பெறாத பட்சத்தில் வாடிக்கையாளர் செலுத்திய மொத்தத் தொகையை ஆன்லைன் வங்கிப் பரிமாற்றம் மூலமாக மட்டுமே திருப்பித் தரப்படும். ஏக்காரனதாலும் எக்காரணத்திர்காகவும் பயணமாக திரும்பித் தர இயலாது.
  • நடைமுறையில் உள்ள வருமான வரி விதிகளின்படி 1.75 லட்சம் மேல் சேமிக்கும் வாடிக்கையாளர்கள் PAN எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். 2 லட்சத்திற்கு மேல் பொருட்கள் வாங்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் PAN நகல் சமார்பிக்கவேண்டும்.
  • இந்த விதிமுறைகளை எந்த நேரத்திலும் எந்த காரணமும் அறிவிக்காமல் திருத்த தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட் முழு உரிமை உள்ளது. இத்தகைய மாற்றங்கள் தங்கமயில் டிஜி கோல்ட் செயலியில் வெளியிடப்படும். அவ்வாறு அவ்வப்போது மாற்றப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தங்கமயிலின் டிஜி கோல்ட் செயலியில் இருந்து வெளியேறலாம்.
  • மேலே உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஏதேனும் எழும் சர்ச்சை, உரிமைகோரல், மீறல் அல்லது நிறுத்துதல், அதன் செல்லுபடியாகும் / செல்லாத தன்மை போன்ற வழக்காடுகளின் தீர்வுகள், தமிழ்நாடு வணிகம் மற்றும் தொழில் சங்கம் அமைத்துள்ள தமிழ்நாடு சேம்பர் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் மதுரையில் உள்ள சேம்பர் ஆர்பிட்ரேஷன் ட்ரிப்யூனல் (Chamber Arbitration Tribunal, Madurai)மூலம் சேம்பர் ஆர்பிட்ரேஷன் ட்ரிப்யூனல் விதிகள், 2007ன் படி (Chamber Arbitration Tribunal (ChaAT) Rules, 2007), தீர்க்கப்படும்.
  • தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட் இந்த திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் மீது முழு உரிமையையும் கொண்டுள்ளது. எந்த நேரத்திலும் நிபந்தனைகளை மாற்றுவதற்கான உரிமையை கொண்டுள்ளது.
^